பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

img

மெடிக்கல் பில் வழங்குவதில் காலதாமதம் செய்யாதே பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

மெடிக்கல் பில் வழங்குவதில் காலதாமதம் செய்வதை கண் டித்து பிஎஸ்என்எல் டிஒடி ஓய்வூ தியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட் டங்களில் ஈடுபட்டனர்.